உலகம் செய்திகள்

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

admin
வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலாவின் வளங்களை திருடி வரும் அதிபர் மதுரோவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்க கூடாது என்று அமெரிக்கா...
உலகம் செய்திகள்

முடிவுக்கு வந்தது ரோவர் சகாப்தம் 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்த ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்தது

admin
விண்வெளியில் சகாப்தம் கண்டுள்ள ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் தற்போது முற்றிலுமாக  செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம்செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க...
உலகம் செய்திகள்

பதவி விலகல் அதிர்ச்சி, ஏமாற்றம் அளிக்கிறது… பிரதமர் ட்ரூடோ சொல்கிறார்

admin
முன்னாள் நீதியமைச்சரின் பதவி விலகல் அதிர்ச்சி, ஏமாற்றம் அளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகல் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மனிடோபா மாகாண...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

நாளை காதலர் தின கொண்டாட்டம் ரோஜாக்களை ஏற்றுமதி செயுயம் இறுதிகட்ட பணியில் கொலம்பியா!

admin
கொலம்பியா நாட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா ஏற்றுமதி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை பிப்ரவரி 14ம் தேதி. இந்நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் காதலர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம், அன்றைய தினம்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

100 ஆண்டுகளில் முதல்முறையாக ஆப்பிரிக்க வனப்பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ள அபூர்வ கருஞ்சிறுத்தை

admin
பிரிட்டோரியா: ஆப்பிரிக்க காடுகளில் 100 ஆண்டுகளில் முதன்முறையாக கருஞ்சிறுத்தை இருப்பது படம் பிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த வனஉயிரின புகைப்படக் கலைஞரான வில்பரட் லூக்காஸ் என்பவர் கென்யாவின் வனப்பகுதியில் புகைப்படம் எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ட்ரம்பை எதிர்த்து 5 பெண்களின் அதிரடி நடவடிக்கை!

admin
அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு  நவம்பர் மாதம் 03 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது....
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

நாயை கட்டி வைத்தால் 6 மாதம் சிறை தண்டனை!

admin
பங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச் சட்டத்தை’ அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டத்தை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது. ‘விலங்குகள் நலச்சட்டம் 2019’ என அழைக்கப்படும் இச்சட்டத்தின் படி,  சரியான காரணங்கள்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

திருமணம் முடிந்த 3 மாதங்கள்! கணவனுடன் பரிதாபமாக பலியான கர்ப்பிணி பெண்

admin
பிரித்தானியாவில் திருமணம் முடிந்து 3 மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் கர்ப்பிணி பெண் ஒருவர் கணவனுடன் சேர்ந்து விபத்தில் சிக்கி பலியாகியிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு லண்டன் பகுதியில் ஹாரோ பகுதியில்...
உலகம் செய்திகள்

விபத்தை தவிர்த்த விமானியின் சாதுரியமான நடவடிக்கை

admin
விமானியின் சாதுரியத்தால் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. இங்கிலாந்தில் விமானியின் சாதுரியத்தால், பெரும் விமான விபத்து தவிர்க்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் இந்தியாவின் ஐதராபாத்தில் இருந்து லண்டன் சென்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் விமான நிலையத்தில்...
உலகம் செய்திகள்

அபுதாபியில் ஹிந்தி 3வது அலுவல் மொழியானது

admin
3வது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது… இது அபுதாபியில்தான். அபுதாபி நீதிமன்ற அலுவல் மொழியாக, அரபு, ஆங்கிலத்திற்கு அடுத்து 3வது மொழியாக ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது. யு.ஏ.இ., மக்கள் தொகையில் 30 சதவீதத்தினர் இந்தியர்கள். சுமார் 26...