புற்றுநோய் ஆராய்ச்சியில் சாதனை படைத்த கனடா தமிழ் பெண்!
புற்றுநோயால் தன் குடும்ப உறுப்பினர்களை இழந்த வலியை, பெரும் சாதனையாக மாற்றியுள்ளார். இவரது தாத்தா மற்றும் நான்கு அத்தைகள், மாமாக்கள் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரமான தனிப்பட்ட இழப்புதான் இவரைப் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில்...




