Featured இந்தியா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

சிங்கப்பூரிலிருந்து வரும் ஆக்சிஜன் கண்டெயினர்கள் களத்தில் இறங்கிய இந்திய விமானப் படை.

Thamil Paarvai
இந்தியாவில் மருத்துவ ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்திய விமானப்படை காலத்தில் இறங்கி ஆக்சிஜன் கண்டெயினர்களை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை கோரத்தாண்டவம் ஆடி...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கொத்தாய் பலியான பலர்: பற்றி எரியும் மருத்துவமனை -ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வெடித்து கோர விபத்து.

Thamil Paarvai
ஈராக் தலைநகர் பாக்தாதில் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உருளைகள் வெடித்ததில் பலர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்தாதில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் சனிக்கிழமை இரவு இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது....
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் விசேட நடவடிக்கை – இலங்கையில் மீண்டும் இறுக்கமாகும் கட்டுப்பாடுகள்.

Thamil Paarvai
இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் பரவுவது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடலில் கோவிட் தடுப்பு ஜனாதிபதி செயலணி ஈடுபடவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு.

Thamil Paarvai
இலங்கையில் தற்போது, நாட்டினை முடக்கும் தீர்மானமில்லை, போக்குவரத்து கட்டுப்பாடும் இல்லை, ஆனால் தேவைப்பட்டால் கோவிட் தொற்று அதிகம் ஏற்படும் இடங்களை முடக்கம் செய்ய நடவடிக்கை எடுப்போம்   என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து.

Thamil Paarvai
இலங்கையில் வேகமாக பரவும் கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து பொது மக்கள் பாதுகாத்துக் கொள்வது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதனை தவிர்ப்பது கட்டாயம் என...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை.

Thamil Paarvai
ஒன்றாரியோவின் தங்குமிடத்தின் உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர். இதன்படி, தங்கள் வீட்டுக்கு வெளியே உள்ளவர்களுடன் கூடிவந்தால் 750 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

காற்றிலும் பரவும் கொரோனா ; மக்களே கவனம்.

Thamil Paarvai
கொரோனா தொற்று காற்றிலும் தற்போது பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவக் குழுவொன்று இதனை உறுதி செய்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 6 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் நீண்டநாட்களாக நடத்திய ஆய்வில் இந்த...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

4 பேருடன் விண்ணில் பாய்ந்த எலான் மஸ்கின் “பால்கன் 9” ராக்கெட்.

Thamil Paarvai
கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று காலை 5:10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இளைஞர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தொற்று.

Thamil Paarvai
கனடாவில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாக மருத்துவர் தெரேசா டாம் (Dr. Theresa Tom)  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைய, அதிக நகரும் மற்றும்...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஒன்ராறியோவில் விடுக்கப்பட்டுள்ள அவசர தகவல்.

Thamil Paarvai
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் அவசரமற்ற அனைத்து அறுவைச் சிகிச்சைகளையும், உடனடியாக நிறுத்துமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களால் மருத்துவனைகள் அதிகளவில் நிரம்பி வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தலை ஒன்ராறியோவின் தலைமை சுகாதார மருத்துவ...