Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் பேருக்குத்தான் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்

Thamil Paarvai
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- உலக மக்கள் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்குத்தான் கொரோனாவுக்கு எதிரான ‘ஆன்டிபாடி’ எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி...
உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை.

Thamil Paarvai
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இருந்தவர் நிக்கோலஸ் சர்கோசி. 66 வயதான சர்கோசி, மூத்த நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக பெற முயன்றதாக குற்றச்சாட்டு...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உலகிற்கு ஐ.நா பொதுச்செயலர் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு.

Thamil Paarvai
உலக நாடுகள் புவி வெப்பமடைதல் குறித்து சரியான நடவடிக்கைகளை எடுக்காது விட்டால் அடுத்த சில ஆண்டுகளில் உலக வெப்பமாதல் மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என தெரியவந்துள்ளது. சர்வதேச அமைப்பினால் மேற்கொண்ட ஆய்விலிருந்து...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை.

Thamil Paarvai
கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அதன் அங்கத்துவ கட்சிகள் ஒன்றிணைந்தே முடிவுகளை அறிவிக்கும் என்று ரெலோவின் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் வவுனியா வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின்...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

நாளை முக்கிய முடிவை அறிவிப்பதாக ஜோ பைடன் தகவல்.

Thamil Paarvai
சவுதி அரேபியாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஜமால் கசோகி. அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரசையும், மன்னர் மற்றும் பட்டத்து இளவரசரையும் விமர்சித்து கட்டுரை எழுதினார். அவர் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர்...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபருடன் தொலைபேசியில் பேச்சு .

Thamil Paarvai
அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளை, தொழில்நுட்பங்களை திருடுவதுடன், நியாயமற்ற பொருளாதார நடைமுறைகளில் ஈடுபடுவதாக சீனா மீது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார். இந்த விவகாரத்தில் இரு தரப்பு மோதல்கள் வலுத்து, வர்த்தகப்போர்...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

அமெரிக்கா அதிரடி-மியான்மர் ராணுவ தலைவர்கள் மீது பொருளாதார தடை

Thamil Paarvai
மியான்மரில் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அந்த நாட்டின் நாடாளுமன்றம் கடந்த 1-ந்தேதி கூடவிருந்த நிலையில் ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூ கி உள்ளிட்ட...
Featured இந்தியா கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் கனடா பிரதமர் தொலைபேசியில் பேச்சு – விவசாயிகள் போராட்டம் குறித்து ஆலோசனை .

Thamil Paarvai
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம், இந்தியாவை கடந்து பல்வேறு உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. எனவே இது தொடர்பாக பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் கருத்துகளை...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

சீனாவில் பிபிசி செய்தி ஒளிபரப்புக்கு அனுமதி மறுப்பு .

Thamil Paarvai
சீனாவில்தான் முதன்முறையாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு அது பரவியது என பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. சீனா இந்த குற்றச்சாட்டை முழுமையாக மறுத்து வருகிறது. என்றாலும், பெரும்பாலான நாடுகள் அதை ஏற்கவில்லை....
Featured இந்தியா இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கொழும்பில் ராஜீவ்காந்தியை தாக்க முற்பட்டவேளை பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய அதிகாரி மரணம்.

Thamil Paarvai
கொழும்பில் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை கடற்படை சிப்பாய் ஒருவர் தாக்க முற்பட்ட சமயத்தில், ராஜீவ் காந்திக்கு பிரதான பாதுகாப்பளாராக இருந்த ஸ்ரீலங்கா பொலிஸ் அதிகாரி காலமானார். ஓய்வுபெற்ற பிரதிப்பொலிஸ் மா அதிபரான...