உலகின் முதல் கிறிஸ்துமஸ் குடில்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கிறிஸ்துவின் பிறப்புக்காட்சியைக் காட்டும் கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது நம்மவரிடையே பாரம்பரியமாக நடக்கும் ஒரு நிகழ்வு. வத்திக்கானில் புனித பேத்ரு பசிலிக்கா பேராலயத்துக்குமுன் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பழக்கத்தைப் புனித இரண்டாம் ஜான்




