இன்று எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.
எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும் சுமாராக வரும்.
ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.
கலைத்துறையினர் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள்.
வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.
திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்புஇ அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 1,2
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும்.
கணவன் மனைவிக்கிடையில் திடீர் இடை வெளி ஏற்படலாம்.
பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.
பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
இன்று பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள்.
அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.
காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும்.
பணவரத்து அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது.
புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4,6
இன்று சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும்.
எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள்.
எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.
வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும்.
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 9
இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.
வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும்.
வர வேண்டிய பணம் வந்து சேரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும்.
பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9,3
இன்று குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும்.
கணவன்இ மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும்.
பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும்.
இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.
அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும்.
செயல் திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6
இன்று எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும்.
சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள்.
வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம்.
குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். மிகவும் கவனமாக கையாண்டால் அது தீரும்.
கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6
இன்று எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல் உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள்.
புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.
உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. பெண்கள் அனுபவபூர்வமான அறிவைக்கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7
இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது.
பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.
உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும்.
பயணம் செல்ல நேரலாம். கலைத்துறையினருக்கு தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம்.
புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பணிகள் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 7
இன்று புத்தி சாதூரியத்தால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
பணவரத்து திருப்திதரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும்.
பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.
பொறுப்புகள் அதிகரிக்கும். பாடங்களை சிரத்தையுடன் படித்து முன்னேறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 5
இன்று புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.
வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும்.
அரசியல் துறையினர் நிதானமாக பேசுவது நன்மை தரும்.
பணவரத்து திருப்தி தரும்.
எதிர்பார்த்த தகவல்கள் வரும். மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 5
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.
கணவன்இ மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும்இ வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும்.
பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2, 3