1. தூங்கும்போது நீர் நாய்கள் கைகளை பிடித்துக் கொண்டு தூங்கும்.
Otters hold hands when sleeping.
2. 1881 ஆம் ஆண்டில்இ மூன்று நபர்கள் அமெரிக்காவின் குடியரசுத்தலைவராக பணியாற்றினார்கள்.
In the year 1881, three men served as President of the United States.
3. உலகில் கடலின் அதிகபட்ச ஆழம் 6.9 மைல் ஆகும்.
The maximum depth of ocean in the world is 6.9 miles.
4. உலகில் மிக அதிக மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டிருக்கும் நாடு மொனாக்கோ.
Monaco has the highest population concentration in the world.
5. உலகில் வேகமாக பறக்கும் பறவை பொரி வல்லூறு ஆகும்.
Peregrine Falcon is the fastest flying bird in the world.
6. உலகின் மிக ஆழமான இடம் பசிபிக் பெருங்கடலில் உள்ள மரியானா அகழி ஆகும்.
Mariana Trench in Pacific Ocean is the deepest place in the world.
7. உலகில் குளிரானஇ வறண்டஇ மற்றும் காற்று நிறைந்த கண்டம் அண்டார்டிகா.
Antarctica is the coldest, driest, and windiest continent in the world.
8. ஜிம்பாப்வே நாட்டின் தலைநகரம் அராரே ஆகும்.
Harare is the capital city of Zimbabwe.
9. எகிப்து உலகின் 30 வது பெரிய நாடாகும்.
Egypt is the 30th largest country in the world.
10. சவுதி அரேபியாவின் தேசிய நாள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது.
The national day of Saudi Arabia is celebrated on September 23 every year.