சிறுகதை சிறுவர் பக்கம் பொதுவானவை

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால் வெளியே வர முடியவில்லை. அந்த நேரத்தில் மிகவும் தாகமாக இருந்த ஆடு கிணற்றின் வழியாக செல்லும் போது நரியைப் பார்த்து, அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் என கேட்டது.

தந்திரமான நரி, தானே கிணற்றுக்குள் குதித்ததாக பதிலளித்தது. இங்கே நான் மிகவும் இதமாக இருக்கிறேன். நீ இனிப்பு மற்றும் குளிர்ந்த நீரை குடிக்க விரும்பினால், இங்கே வந்து அந்த இன்பத்தை அனுபவித்து பார் என்றது.

விளைவுகளை பற்றி யோசிக்காமல் ஆடும் கிணற்றினுள் குதித்தது. நரி ஆட்டின் முதுகின் மீது குதித்து கிணற்றை விட்டு வெளியே வந்தது. நரி ஆட்டை பார்த்து சிரித்துக் கொண்டே அதன் வழியில் சென்றது. ஆடு தனது முடிவை எண்ணி வருந்தியது.

நீதி: ஆழம் தெரியாமல் காலை விடாதே.

Think Before you work

A fox was walking near a well. Somehow by incidently it slipped in. It tried its best to get out but could not. At that time a very thirsty goat passed by the well and saw the fox there. It asked the fox what it was doing there.

The cunning fox replied that it had itself jumped into the well. I find it very pleasant here. If you want to drink sweet and cold water, come down and experience that pleasure here.

Without thinking of the consequences, goat jumped into the well. The fox jumped on goat’s back and come out of well. The fox smiled at the goat and went on its way. The goat began to repent its decision.

Moral: Look before you leap.

Recent posts

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும்...
Thamil Paarvai

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய...
Thamil Paarvai

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

உங்களுக்குத் தெரியுமா? 07

1. பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு. In the species of insects, ant has high knowledge. 2. ஆச்சரியமான விஷயங்களை பார்க்கும் போது...
Thamil Paarvai

Leave a Comment