பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து 4 மாதங்களே ஆன நிலையில் இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் லண்டனிலிருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிந்தன.
இது தவறான செய்திஇ நாங்கள் ஒற்றுமையுடன்தான் இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் வகையில் கணவர் நிக் ஜோன்ஸ் மற்றும் அவரது சகோதார் ஜோ ஜோன்ஸ், இவரின் வருங்கால மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான ஷோபி டர்னர், நிக் ஜோன்சின் இன்னொரு சகோதரார் கெவின் ஜோன்சின் மனைவி டெலிஜினாஸ், ஆகியோருடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படத்தை வெளியிட்டு “நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்” என்ற பதிவிட்டுள்ளார்.