சிறுவர் பக்கம் பொதுவானவை

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

ஒரு நல்ல நாளன்று அக்பர் தன்னுடைய மோதிரத்தை தொலைத்து விட்டார். பீர்பால் நீதிமன்றத்திற்கு வந்தபோது, அக்பர் நான் என்னுடைய மோதிரத்தை தொலைத்து விட்டேன். அந்த மோதிரத்தை என் தந்தை எனக்கு பரிசாகக் கொடுத்தார். அதை எப்படியாவது கண்டுபிடிப்பதற்கு எனக்கு உதவுங்கள் என்றார். பீர்பால் உடனே, நீங்கள் கவலைப்பட வேண்டாம், நான் இப்போது உங்கள் மோதிரத்தை கண்டுபிடிக்கிறேன் என்றார்.

பீர்பால் அக்பரிடம், உங்களுடைய மோதிரம் இங்குள்ள ஒரு நபரிடம் தான் உள்ளது. திருடியவரின் தாடியில் கண்டிப்பாக வைக்கோல் இருக்கும் என்று அவையில் கூற மோதிரத்தை திருடியவர் அதிர்ச்சியடைந்து தன்னுடைய தாடியை தொட்டுப் பார்த்தார். அந்த நபரின் நடவடிக்கையை பீர்பால் கவனித்தார், உடனே அந்த நபரை கைக்காட்டி இந்த நபரிடம் தேடுங்கள், அவரிடம் தான் மோதிரம் இருக்கும் என கூறினார், அவர் கூறியபடியே அந்த நபரிடம் தான் மோதிரம் இருந்தது.

ஆனால் அக்பருக்கு பீர்பால் மோதிரத்தை எவ்வாறு கண்டுபிடித்தார் என்று புரியவில்லை, எப்படி கண்டுபிடித்தாய் என பீர்பாலிடம் கேட்க, பீர்பால அக்பரிடம், குற்றவாளி எப்போதும் பயப்படுவார் என பதிலளித்தார்.

நீதி : குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

Birbal’s Wisdom…!!

One fine day, Akbar lost his ring. When Birbal arrived in the court, Akbar told him ‘I have lost my ring. My father had given it to me as a gift. Please help me to find it.’ Birbal said, ‘don’t worry, I will find your ring right now.’

He said, ‘Your ring is here in this court itself, it is with one of the courtiers. The courtier who has a straw in his beard has your ring.’ The courtier who had the emperors ring was shocked and immediately moved his hand over his beard. Birbal noticed this act of the courtier. He immediately pointed towards the courtier and said, ‘Please search this man. He has the emperor’s ring.’

Akbar could not understand how Birbal had Managed to find the ring. Birbal then told Akbar that a guilty person is always scared.

Moral: A Guilty Conscience need No Accuser.

Recent posts

17 ஒட்டகங்களும் 3 மகன்களும்: முன்பொரு காலத்தில், பாலைவனத்திற்கு அருகிலுள்ள ஒரு தனிமையான கிராமத்தில் ஒரு முதியவர் தனது மூன்று மகன்களுடன் வசித்து வந்தார். அவரிடம் 17...
Thamil Paarvai

ஒரு வணிகரும் அவரது கழுதையும்:

வசந்த காலத்தின் ஒரு அழகான காலைப் பொழுதில், ஒரு வணிகர் உப்பை விற்பதற்காகச் சந்தைக்குக் கொண்டு செல்லத் தனது கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றினார். வணிகரும்...
Thamil Paarvai

அறிவற்ற குரங்குகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, மிகப் பெரிய, அடர்ந்த மற்றும் இருண்ட காடு ஒன்று இருந்தது. அந்தக் காட்டிற்கு ஒரு குரங்கு கூட்டம் வந்தது. அது குளிர்காலமாக இருந்ததால்,...
Thamil Paarvai

மகிழ்ச்சியின் ரகசியம்

முன்னொரு காலத்தில், சாமுவேல், திமோதி மற்றும் ஜாண்டர் ஆகிய மூன்று சகோதரர்கள் காட்டிற்கு அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் நேர்மையானவர்களாகவும் கடின...
Thamil Paarvai

மிகவும் அழகான இதயம்

ஒரு நாள், மக்கள் கூட்டம் நிறைந்த ஓர் இடத்தில், ஒரு இளைஞன் சத்தமாகப் பேசத் தொடங்கினான். “மக்களே, என்னைப் பாருங்கள். உலகிலேயே மிக அழகான இதயம் என்னிடம்தான்...
Thamil Paarvai

உலகை அல்ல, உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்.

முற்காலத்தில், ஒரு மன்னரின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். செல்வம் செழித்திருக்க, எவ்விதத் துன்பமும் இன்றி மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்ததால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக...
Thamil Paarvai

உதவாத நண்பர்கள்:

காட்டில் ஒரு முயல் வசித்து வந்தது. அதற்குப் பல நண்பர்கள் இருந்தனர்; தன் நண்பர்களைக் குறித்து அது பெருமை கொண்டிருந்தது. ஒரு நாள், காட்டு நாய்கள் சத்தமாக...
Thamil Paarvai

வலிமையானதா அல்லது பலவீனமானதா?

காட்டில் ஒரு செருக்குமிக்க தேக்கு மரம் இருந்தது. அது உயரமாகவும் வலிமையாகவும் இருந்தது. அந்த மரத்திற்கு அருகில் ஒரு சிறிய செடி வளர்ந்து வந்தது. தேக்கு மரம்,...
Thamil Paarvai

பேராசை பிடித்த சிறுவன்:

சாம் மற்றும் டாம் இருவரும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்ட இரட்டையர்கள். அவர்கள் பார்ப்பதற்கு எவ்வளவு ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்றால், அவர்களின் ஆரம்பக்கால நாட்களில் அவர்களது...
Thamil Paarvai

Leave a Comment