சிறுகதை சிறுவர் பக்கம்

வாழ்க்கை லட்சியம்.

அன்று பத்தாம் வகுப்பு ஆண்டின் இறுதி நாள் ஆகும். வழக்கம் போல, ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார் : ‘நீங்கள் வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறீர்கள்? இஞ்சினீயரா? டாக்டரா? விஞ்ஞானியா? தொழிலதிபரா? அரசு அதிகாரியா?”

மாணவர்களில் பெரும் பாலோர் இஞ்சினீயர், பத்து பேர் அரசு அதிகாரி, மற்றவர்கள் டாக்டர் என கூறினார்கள். ஒரே ஒரு மாணவர் மட்டும் எதுவும் சொல்லவில்லை. உடனே ஆசிரியர் ‘குருநாதன்! நீ சொல்!” என்று கேட்டார். நான் ஒரு பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஆக வேண்டும் என்று அவன் கூறினான். அதை கேட்டு வகுப்பில் இருக்கும் மாணவர்கள் சிரித்தனர். அதற்கு ஆசிரியர் ‘குருநாதன்! நீ ஏன் ஆசிரியர் ஆக வேண்டும், அதுவும், பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஆக விரும்புகிறாய் ஏன்?” என்று கேட்டார்.

பாரம்பரியமாக, இந்த வகுப்பின் கடைசி நாளில், மாணவர்களிடம் இந்தக் கேள்வியை கேட்கிற ஆசிரியர் யாவரும், மாணவர்களிடம், ‘இஞ்சினீயரா, அரசு அதிகாரியா, டாக்டரா” என்று கேட்கிறீர்களே தவிர, ஒருவரும், ஆசிரியரா? என கேட்பதில்லை? அதை கேட்பதற்காகத் தான், நான் பத்தாம் வகுப்பு ஆசிரியர் ஆக வேண்டும் என்று சொன்னேன்.

குருநாதன்! பெயருக்கு ஏற்ப, உன் பதில் சிறப்பானது! என் பணியை நானே மதிக்கா விட்டால், வேறு யார் மதிப்பர்? என்று தன் தவறை உணர்ந்தார்.

நீதி : ஒவ்வொருவரும் தங்களையும் தங்கள் பணியையும் நேசிக்கவேண்டும் மதிக்கவேண்டும்.

Life ambition.

That was the last day of the tenth-grade year. As usual, the teacher asked the students: “What do you want to become in life? Engineer? Doctor? Scientist? Entrepreneur? Government officer?”

Among the students most students were said to be an engineer, ten said a government official, and the others a doctor. Only one student said nothing. Immediately the teacher said “Kurunathan! You tell me!” he asked. He said I wanted to become a tenth-grade teacher. The students in the class laughed when they heard it. The teacher asked, “Kurunathan! Why do you want to be a teacher, and why do you want to be a tenth grader?”

Traditionally, on the last day of this class, all the teachers ask the students the same question, “Are you an engineer, a government officer, a doctor?” To make you to ask that, I said I wanted to become a tenth-grade teacher.

Kurunathan! As the name implies, your answer is excellent! If I do not value my work, who else will? and realized his mistake.

Moral : Everyone should love and respect themselves and their work.

Recent posts

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும்...
Thamil Paarvai

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால்...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய...
Thamil Paarvai

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

Leave a Comment