Author : admin

இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவு பாஜக எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என நிராகரித்துவிட்டது

admin
குஜராத் மாநிலம் துவாரகா தொகுதி பாஜக எம்எல்ஏ பாபுபா மானக்கின் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. குஜராத் மாநிலம் துவாரகா சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாபுபா மானக்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பெண் காவலர் ஸ்ரீவில்லிபுத்தூரில் தூக்கிட்டு தற்கொலை!

admin
விருதுநகர் : ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலர் அமுதவள்ளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவ விடுப்பில் புதுசெந்நெல்குளம் வீட்டில் இருந்த அமுதவள்ளி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்....
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மணிவண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார் ஏப்.23 வரை காவல்

admin
பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் 5வது நபராக சேர்க்கப்பட்ட மணிவண்ணனுக்கு ஏப்.23 வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 3 நாள் சிபிசிஐடி காவல் முடிந்து கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் மணிவண்ணன் ஆஜர்படுத்தப்பட்டார். கடந்த 10ம் தேதி...
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றிக்கு காரணம் இவர்தான் – தோனி

admin
ஐபிஎல்-இல் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்துள்ளது. ஐபிஎல்-இன் இன்றைய...
இந்திய சினிமா சினிமா செய்திகள்

தண்டல்காரன் – சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே முதல் பாடல்….

admin
சென்னை: என்.ஜி.கே. படத்தின் முதல் பாடலின் தலைப்பு தண்டல்காரன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள என்.ஜி.கே. படம் ஒருவழியாக மே மாதம் 31ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கிய...
இந்திய சினிமா சினிமா செய்திகள்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை வெளியிட தடை!

admin
பிரதமர் மோடியின் வாழ்க்கையை தழுவி பிஎம் நரேந்திர மோடி என்ற படம் உருவாகி உள்ளது. மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளனர். ஓமங் குமார் இயக்கி உள்ளார். இப்படம் கடந்தவாரமே வெளியாக வேண்டியது. தற்போது தேர்தல்...
இந்திய சினிமா சினிமா செய்திகள்

கோவிலில் மிக எளிமையான முறையில் நடந்த நடிகர் சன்னி வெய்ன் திருமணம் !

admin
மலையாள திரையுலகில் ஹீரோவின் நண்பராக, குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராக என படிப்படியாக முன்னேறிஇ தற்போது ஹீரோவாகவும் நடித்துக்கொண்டு இருப்பவர் நடிகர் சன்னி வெய்ன். துல்கர் சல்மான் அறிமுகமான செகண்ட் ஷோ படத்தில் தான்...
இந்திய சினிமா சினிமா செய்திகள்

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை சிறப்பாக வந்துள்ளது : போனி கபூர்

admin
போனிகபூர் தயாரிப்பில் ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. இந்த படத்தில் அஜித்துடன் பாலிவுட் நடிகை வித்யா பாலன் மற்றும் ஷ்ரத்தா...
இந்திய சினிமா சினிமா செய்திகள்

முருகதாஸ் இயக்கத்தில் – ரஜினியின் தர்பார் துவங்கியது!

admin
பேட்ட படத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தர்பார் என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று வெளியிட்டனர். ரஜினி போலீஸாக ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். ரஜினி ஜோடியாக நயன்தாரா...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

மன்னிப்பு கேட்க கால எல்லை இல்லை 100 ஆண்டுகளுக்கு பின் மன்னிப்பு கேட்ட – பிரிட்டன் பிரதமர்

admin
லண்டன்: ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, 100 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் மன்னிப்பு கேட்டுள்ளது. ஜாலியன் வாலாபாக் சம்பவம்: இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1919ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே ஜாலியன்...