மும்பைக்கு எதிராக ஐத்ராபாத் அணி பந்து வீச்சு தேர்வு : ஐபிஎல் டி20
ஐத்ராபாத் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை அணிக்கு எதிராக சன் டைடர்ஸ் ஐத்ராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற ஐத்ராபாத் அணி கேப்டன் புவனேஸ்குமார் பந்து வீச்சை தேர்வு...