இங்கிலாந்துப் பிரஜை இலங்கையில் செய்த காரியம்!
வீட்டு பூச்செடிகளில் 13 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இங்கிலாந்துப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தேகம இதிகஸ்கெட்டிய இசுறுபுர பிரதேசத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்தவரே இந்த செயலை செய்துள்ளார். எல்பிட்டிய வலய குற்றத்...