தர்மநெறிகளுக்கு உட்பட்டு நடக்கக்கூடிய தனுசு ராசி அன்பர்களே!!
2022ஆம் வருடமானது தனுசு ராசி அன்பர்களுக்கு மனதளவில் இருந்துவந்த சில சஞ்சலங்களுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் விவேகமும், தைரியமும் உண்டாகும். அவ்வப்போது செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்து புத்துணர்ச்சியை அடைவீர்கள். நெருக்கமானவர்களிடத்தில்...




