ரஜினிக்கு மகளாகிறார்…..நிவேதா தாமஸ்
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய ‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். லைகா புரடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு சூட்டப்படவில்லை. ஏப்ரல் 10 ஆம் தேதி அன்று மும்பையில் இந்த...