தேவி இரண்டாம் பாகத்தில் இரண்டு பேய்…..
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பேய் படம் தேவி. இப்படம் பிரபுதேவாவுக்கும் ஹீரோவாக ரீ-என்ட்ரி தந்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் உருவாகி உள்ளது....