லண்டனில் தனது இரண்டு பிள்ளைகளையும் படுகொலை செய்த இலங்கையர்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
லண்டனில் குடும்ப தகராறு காரணமாக தனது இரண்டு குழந்தைகளையும் படுகொலை செய்த இலங்கையர், காலவரையறையின்றி வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடராஜா நித்தியகுமார் கடந்த ஏப்ரல்...