உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஹரி இவ்வளவு பணம் செலவிட்டாரா மனைவியுடன் காதலர் தினம் கொண்டாட?

admin
தனது காதல் மனைவியான சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கலுடன் காதலர் தினத்தில் உணவு உண்பதற்காக பிரித்தானிய இளவரசர் ஹரி 6 மணி நேரம் பயணம் செய்து லண்டன் திரும்பியுள்ளார். பிரித்தானிய இளவரசர் ஹரி ஆர்டிக்...
உலகம் செய்திகள்

தெரேசா மே- பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணையுமாறு அழைப்பு!

admin
தனிப்பட்ட விறுப்பு வெறுப்புகளை மறந்து பிரெக்ஸிற்றிற்காக ஒன்றிணைந்து ஆதரவை வழங்குமாறு பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்துள்ளார். பிரதமரின் கொன்சர்வேற்றிவ் கட்சியைச் சேர்ந்த 317 உறுப்பினர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்திலேயே இவ்விடயத்தை கூறியுள்ளார். அத்தோடு பிரெக்ஸிற்றை...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஈராக்கில் முதல் முறையாக ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்!

admin
ஈராக்கில் ஒரு இளம்பெண் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார் அதுவும் சுகப்பிரசவம். ஆறு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையுயும் பெற்ற அந்த 25 வயது பெண்ணும் அவளது குழந்தைகளும் நலமாக இருப்பதாக...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

சாண்ட்விச் திருடியதால் பதவியை இழந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

admin
ஸ்லோவேனியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றில் சாண்ட்விச் திருடியதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து பதவி விலகியுள்ளார். ஸ்லோவேனியாவின் லியூப்லியானா என்ற பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்கு சாண்ட்விச் வாங்க சென்றதாகவும், அங்கிருந்த...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பாகிஸ்தானிற்கு பயணம் மேற்கொள்வதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் : அமெரிக்கா நிர்வாகம் கடும் எச்சரிக்கை

admin
பாகிஸ்தானில் தீவிரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அந்நாட்டுக்கு செல்வதை அமெரிக்க மக்கள் தவிர்க்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகள் அங்கு பல்வேறு சதித்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

நீர்க் குடம் உடையாமல் உலகை பார்த்த குழந்தை! மருத்துவ உலகை மிரள வைத்த அதிசயம்

admin
தாயின் கருவில் குழந்தை உருவாகும் போது, அதனைச் சுற்றி நீர்க்குடம் அமைந்திருக்கும். இது வெளிப்புறச் சூழல்களில் இருந்து குழந்தையை பத்திரமாக பாதுகாக்கும். குழந்தைப் பிறக்கும் போது இந்த நீர்க் குடம் உடைந்து குழந்தை வெளியே...
உலகம் செய்திகள்

வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

admin
வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. வெனிசுலாவின் வளங்களை திருடி வரும் அதிபர் மதுரோவுக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்க கூடாது என்று அமெரிக்கா...
உலகம் செய்திகள்

முடிவுக்கு வந்தது ரோவர் சகாப்தம் 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்த ரோவர் விண்கலம் முற்றிலும் செயலிழந்தது

admin
விண்வெளியில் சகாப்தம் கண்டுள்ள ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம் தற்போது முற்றிலுமாக  செயலிழந்துவிட்டதாக நாசா விஞ்ஞானிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆபர்ச்சுனிட்டி ரோவர் விண்கலம்செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க...
உலகம் செய்திகள்

பதவி விலகல் அதிர்ச்சி, ஏமாற்றம் அளிக்கிறது… பிரதமர் ட்ரூடோ சொல்கிறார்

admin
முன்னாள் நீதியமைச்சரின் பதவி விலகல் அதிர்ச்சி, ஏமாற்றம் அளிக்கிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார். முன்னாள் நீதியமைச்சர் ஜொடி வில்சனின் பதவி விலகல் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மனிடோபா மாகாண...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

நாளை காதலர் தின கொண்டாட்டம் ரோஜாக்களை ஏற்றுமதி செயுயம் இறுதிகட்ட பணியில் கொலம்பியா!

admin
கொலம்பியா நாட்டில் காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா ஏற்றுமதி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நாளை பிப்ரவரி 14ம் தேதி. இந்நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் காதலர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம், அன்றைய தினம்...