‘மியான்மருக்காக பேசுங்கள்’ உலக அழகி போட்டியில் உலகளாவிய ஆதரவை நாடிய மியான்மர் அழகி.
69-வது பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஹாலிவுட் நகரில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. இதில் மியான்மர் நாட்டின் சார்பில் துசர் விண்ட் லவின் என்கிற...




