ஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்
உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மூளையில் நரம்பு மண்டலம், மூளை தண்டுவட பகுதி ஆகியவற்றின் இயல்பு நிலை மாறும்போது, மைக்ரேன் தலைவலி வருகிறது...