கலக்குறீங்க மக்கள் செல்வன்… விஜய் சேதுபதிக்கு குவியும் பாராட்டுக்கள்!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள இரண்டு புலிக்குட்டிகளை நடிகர் விஜய் சேதுபதி தத்தெடுத்துக்கொண்டார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் சேதுபதி, சமூகம் சார்ந்த விஷயங்களில் அதிக அக்கறை எடுத்துகொள்கிறார். தன்னால்...