2030-ம் ஆண்டிற்குள் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் : பிரதமர் நம்பிக்கை
டெல்லி: வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பெட்ரோலியம், எரிவாயு தொடர்பாக 3 நாட்கள் நடைபெறும் பெட்ரோடெக்-2019 மாநாட்டை, பிரதமர்...




