Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்

Thamil Paarvai
சிறிதளவு பணம் அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக உங்கள் காணிகளை மாற்று சமூகத்தினருக்கு விற்க வேண்டாமென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்று அவரது இல்லத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனைத்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

Thamil Paarvai
இலங்கையின் வானிலையில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறுகிறது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வைத்தியர் மரணம்-கொரோனாவின் கோரத் தாண்டவம்!

Thamil Paarvai
கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதான வைத்தியராக செயற்பட்ட வைத்தியர் பத்ம சாந்த கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.  ஒரு மாதத்திற்கு முன்னர் தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் கேகாலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கோட்டை நீதிமன்ற வளாகம்- கொழும்பு பதற்றம்!

Thamil Paarvai
கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற அதிபர்−ஆசிரியர் ஆர்ப்பாட்ட பேரணியின் போது, கைது செய்யப்பட்ட 44 பேரையும் நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்துவதற்காக அழைத்துவந்துள்ளது. இந்த நிலையில், நீதிமன்ற...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

களுபோவில மருத்துவமனையின் நிலை குறித்து ஊடகவியலாளர்

Thamil Paarvai
களுபோவில மருத்துவமனையில் காணப்படும் நிலை குறித்த தனது சொந்த அனுபவங்களை ஊடகவியலாளர் திலக்சானி மதுவந்தி முக நூலில் அச்சத்தையும் கவலையும் ஏற்படுத்தும் படங்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் தனதுபதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியா குறித்து நான்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அதிரடித் தீர்மானம் ஜனாதிபதி கோட்டா நியமித்த ஆணைக்குழுவின் PTAவில் மாற்றம்

Thamil Paarvai
பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படக் கூடாது என இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட, மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது.   எவ்வாறெனினும், பிரித்தானியா உள்ளிட்ட...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கையில் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திய நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தொற்று

Thamil Paarvai
இலங்கையில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்திய சுமார் 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக்கொண்டு சில வாரங்களுக்குப்பின் இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸ் திணைக்களம் இந்த...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய மகிழ்ச்சியில் முதன் முதலில் இலங்கைக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம்

Thamil Paarvai
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைஸர் தடுப்பூசியின் 26,000 தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அதன்படி, இந்த பைசர் தடுப்பூசியை விரைவில் மக்களுக்கு விநியோகிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஜனாதிபதியிடம் துமிந்தவின் விடுதலையில் சர்ச்சை – விளக்கம் கோரும் சட்டத்தரணிகள்

Thamil Paarvai
மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமை குறித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. கொலை குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கும்போது உரிய செயல்முறை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 18 தொற்றாளர்கள் அடையாளம்

Thamil Paarvai
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 18கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கறுப்பங்கேணியில் இன்று அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன...