Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஜனாதிபதி கொவிட் தடுப்பூசி தொடர்பில் பிறப்பித்துள்ள உத்தரவு

Thamil Paarvai
இலங்கையில் 600,000 பேர் தங்களது இரண்டாவது அஸ்ரா செனகா அளவுகளுக்காக காத்திருப்பதால், அஸ்ரா செனகா தடுப்பூசிகளை தருவிக்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது முதன்மை ஆலோசகர் லலித் வீரதுங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளார். எந்த...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினராக தேசியப் பட்டியல்ரணில்

Thamil Paarvai
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக, கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்படவுள்ளார். இதற்கான தீர்மானம் இன்று (திங்கட்கிழமை) கூடிய ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எட்டப்பட்டதாக கட்சியின் தவிசாளர்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை அரசாங்கம் எஸ்ட்ராசெனெகா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு அறிவிப்பு

Thamil Paarvai
எஸ்ட்ராசெனெகா கோவிட் தடுப்பூசியின் இரண்டாவது அளவினை முதல் அளவை செலுத்திய ஆறு மாதங்களுக்குப் பிறகும் செலுத்திக் கொள்ள முடியும் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, உலக சுகாதார அமைப்பின் தொழிநுட்பக்குழு சமர்ப்பித்த...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை கடற்பரப்பில் பற்றியெரியும் கப்பலில் 25 டொன் நைட்ரிக் அமிலம் – விபத்திற்கான காரணம் வெளியானது

Thamil Paarvai
கொழும்பு துறைமுகத்திலிருந்து 9.5 கடல் மைல் தொலைவிலுள்ள எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்டுள்ள தீ விபத்து தொடர்பில் எக்ஸ்பிரஸ் பேர்ல் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டிம் ஹார்ட்னொல் (Tim Hartnoll) தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அமெரிக்கா எச்சரித்ததுள்ளது – இலங்கையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல்!

Thamil Paarvai
கோவிட் தொற்றினால் நெருக்கடியை சந்தித்திருக்கின்ற ஸ்ரீலங்காவில் எதிர்வரும் நாட்களில் தீவிரவாதத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஸ்ரீலங்காவிற்கு பயணம் மேற்கொள்ள வேண்டாமென அமெரிக்கப் பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் இன்றைய தினம்...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நாடு தழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள கிராம சேவையாளர் சம்மேளனம்

Thamil Paarvai
முன்னுரிமை பட்டியலை மீறும் வகையில் அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளன உறுப்பினர்களின் உறவினர்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டமையை கண்டித்து கிராம சேவையாளர் சம்மேளனம் இன்று இரவு முதல் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கோவிட் பரவலின் சிவப்பு பட்டியலில் இலங்கை! தடை விதித்த நாடு

Thamil Paarvai
இலங்கை உட்பட்ட நாடுகளின் பயணிகளுக்கு பஹ்ரெய்ன் தடை விதித்துள்ளது. கோவிட் பரவலில் சிவப்பு பட்டியலில் உள்ளடங்கிய நாடுகள் என்ற வகையில் இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் விமானங்கள் இன்று...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்படும் சில பகுதிகள்

Thamil Paarvai
இலங்கையில் மேலும் சில பிரதேசங்கள் நாளை (25) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இதன் அடிப்படையில் 4 மாவட்டங்களை சேர்ந்த 6 கிராம...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் சடுதியாக உயர்வடைந்துள்ளது…

Thamil Paarvai
நாட்டில் இன்று கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2 ஆயிரத்து 891 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இவர்களுடன் இலங்கையில் மொத்தமான ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 677...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்- பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில்…

Thamil Paarvai
எதிர்வரும் 3 மாதங்களுக்கு எந்தவொரு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படாது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர்...