இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் -கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

Thamil Paarvai
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் அரசாங்கத்திற்கு சார்பான போராட்டம் எனவும், இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கப்போவதில்லை எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட கடற்றொழில், நீர்...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

எந்த விமர்சனம் வந்தாலும் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சூளுரை

Thamil Paarvai
எவர் எவ்வாறான விமர்சனங்களை முன்வைத்தபோதிலும், தனது நடைமுறையின் கீழ் மாத்திரமே கடமையாற்றுவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தின் தெரணியாகல – திக்வெல்ல பகுதியில் இன்று (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மட்டக்களப்பு திருகோணமலை எல்லையில் பேரணியுடன் இணைந்துகொண்ட தமிழ்த் தேசிய பற்றாளர்கள்!

Thamil Paarvai
மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் ஆதரவாளர்கள் பேரணியை வரவேற்றுள்ளனர். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதி கோரிய பேரணிக்கு மட்டக்களப்பு திருகோணமலை வெருகல் எல்லையில் தமிழ் தேசிய பற்றாளர்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக பேரணியில் இணைந்து...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தடுத்து நிறுத்திய சீனா – பின்வாங்கிய ஐ.நா சபை இராணுவ புரட்சி தொடர்பில் வெளிவரவிருந்த அறிக்கை!

Thamil Paarvai
மியான்மரில் இராணுவ புரட்சியை கண்டித்து ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் கூட்டு அறிக்கையை சீனா தடுத்துள்ளது என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர்...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஐ.நாவில் இருந்து கிடைத்துள்ள விசேட தகவல்.பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் தொடர்பில்

Thamil Paarvai
தமிழினத்திற்கு நீதிகோரிய, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டம் முழுமையான கவனத்தில் கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசேட அறிக்கையிடும் ஆணையாளர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. மதம் சுதந்திரம் குறித்த அறிக்கையாளர்...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஜப்பானின் புதிய கண்டுபிடிப்பு .

Thamil Paarvai
விஞ்ஞானத்தின் சிறப்பை இந்நாளில் அறியாதவர் எவரும் இல்லையென்றே சொல்லாம். அதற்கு ஏற்றவாறு விஞ்ஞானம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போது ஜப்பான் விண்வெளியில் இருக்கும் குப்பைகளைக் குறைக்கும் நோக்கத்தில் புதிதாக ஒரு செயற்கைக்கோளை...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தோனேசியா குகையில் காட்டுப்பன்றி ஓவியம்

Thamil Paarvai
உலகில் மொழி தோன்றுவதற்கு முன் சைகை, ஓவியங்கள் மூலம் மக்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு வரையப்பட்ட தொன்மையான ஓவியங்கள், உலகின் பல பகுதிகளில் இயற்கையாய் அமைந்துள்ள குகை மற்றும் பாறைகளில் கண்டறியப்படுகிறது. இப்போது...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இரண்டாம் உலகப் போரில் பங்கெடுத்த கேப்டன் டாம் மூர் காலமானார்.

Thamil Paarvai
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரரான கேப்டன் டாம் மூர், உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். இவருக்கு வயது 100.  கொரோனா பேரிடர் காலத்தில் முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கு நிதி திரட்டுவதற்காக...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பிடன் வந்ததும் ஒரே நாளில் எல்லாம் மாறிடுச்சு. அதிபரின் பதவி ஏற்பு விழாவில் சம்பவம்!

Thamil Paarvai
அமெரிக்க அதிபர் பிடனின் பதவி ஏற்பு விழாவில் அரசியல்வாதிகள் முதல் மக்கள் வரை எல்லோரும் மாஸ்க் அணிந்து இருப்பது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அமெரிக்காவில் புதிய அதிபர் பிடன் பதவி ஏற்பதற்கான விழா பிரம்மாண்டமாக...
உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உலகை மீண்டும் வழிநடத்துவோம்.. உலக நாடுகளுக்கு பிடன் அனுப்பிய வலுவான மெசேஜ்!

Thamil Paarvai
உலகம் முழுக்க இருக்கும் நட்பு நாடுகள் உடனான நட்பை புதுப்பிப்போம், கருத்து வேறுபாடுகளை சரி செய்வோம், அமெரிக்கா மீண்டு வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் பிடன் தனது முதல் உரையில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் 46வது...