உச்சத்தை தொட்ட சொத்து விற்பனை.
ரொறொன்ரோவில் கடந்த ஆண்டு சொத்து விற்பனை உச்சத்தை தொட்டதாக அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ரொறென்ரோ பெரும்பாகத்தின் சராசரி விலை 929,699 டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்துடன் 95,151 சொத்துகள் கைமாறியுள்ளது. முன்னைய வருடத்துடன் (2019) ஒப்பிடும்போது...