Featured இந்தியா இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஐ பி எல் வீரர்களின் பட்டியலில் யாழ்ப்பாண தமிழனுக்கு அடித்த அதிஷ்டம்

Thamil Paarvai
இந்தியாவில் நடைபெறவுள்ள இந்த வருடத்துக்கான ஐ பி எல் போட்டியில் தெரிவு செய்யப்படவுள்ள இலங்கை வீரர்களின் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞம் உள்ளடக்கப்பட்டுள்ளார். இதன்படி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரான விஜயகாந்த் -வியஸ்காந்த் என்பவரின் பெயரே...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

P2P பேரணியில் கலந்து கொண்ட மக்களுக்கு துரோமிழைத்துவிட்டார் சுமந்திரன் – தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்

Thamil Paarvai
பல்வேறு சவால்கள் மற்றும் நெருக்கடிகள் மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி துரோகமிழைத்துவிட்டார் சுமந்திரன். இவ்வாறு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Featured செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூடு மியான்மரில்-பெண் கவலைக்கிடம்

Thamil Paarvai
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்ககோரியும் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. தலைநகர் நேபிடாவ் மற்றும் நாட்டின் 2 மிகப் பெரிய நகரங்களான...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

சுனாமி எச்சரிக்கை விடுப்புஆஸ்திரேலிய கடற்பரப்பில் 7.7 ஆக பதிவான நிலநடுக்கம்

Thamil Paarvai
ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தெற்கு பசிபிக் பகுதியில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து, வணூட்டு, புதிய...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

சீனாவின் அரசு ரகசியங்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பகிரப்பட்டதால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர்.

Thamil Paarvai
சீனாவின் அரசு ரகசியங்கள் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பகிரப்பட்டதால், ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவரை சீனாவில் கைது செய்துள்ளனர். செங் லீ எனும் தற்போதைய ஆஸ்திரேலிய பத்திரிகையாளராக பணியாற்றிய பெண்மணி சீனாவின் ஹூனான் மாகாணத்தில் பிறந்தவர்....
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கத்தோலிக்க பாரம்பரியத்தை தகர்த்த போப் பிரான்சிஸ்.

Thamil Paarvai
கத்தோலிக்க பாரம்பரியத்தை தகர்த்தெறிந்து, பெண் ஒருவரை ஆயர்களின் சினோடின் துணை செயலாளராக நியமித்துள்ளார் போப் பிரான்ஸிஸ். இந்த பதவியை வகிக்கும் முதல் பெண் மற்றும் வாக்களிக்கும் உரிமை பெற்ற முதல் பெண்மணியாகவும் அப்பெண் மாறியிருக்கிறார்....
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

பிப்-22ம் தேதி பூமிக்கு மிக அருகில் பறக்கவுள்ள அபாயகரமான சிறுகோள்.

Thamil Paarvai
பூமியைக் கடந்த விண்கற்கள் பற்றி பல அறிக்கைகள் கடந்த 2020-ம் ஆண்டில் வெளியாகியுள்ளன. மேலும் சிறுகோள்கள் என்று அழைக்கக்கூடிய பல விண்வெளி பாறைகள் இந்த ஆண்டிலும் நமது கிரகத்திற்கு மிக நெருக்கமாக பறக்க இருப்பதாக...
Featured இந்தியா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

6வது நாளாகத் தங்கம் விலை சரிவு.. உச்ச விலையில் இருந்து 9000 ரூபாய் குறைந்தது.

Thamil Paarvai
சர்வதேச வர்த்தகச் சூழ்நிலை காரணமாகவும், தங்கம் மீதான அதீத முதலீட்டுக் காரணமாகவும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், சாமானிய மக்கள் நீண்ட காலமாகத் தங்க நகைகளை வாங்க முடியாமல் தவித்து வந்தனர்....
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உலக பொருளாதாரம் மீண்டும் கட்டமைக்கப்படும் – மோடியிடம் பைடன் உறுதி..

Thamil Paarvai
உலக அளவில் கொரோனா பாதிப்புகளில் முதல் இடத்தில் வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா அதிக பாதிப்புகளைக் கொண்டுள்ளது. எனினும், நாட்டில் குணமடைந்தோர் விகிதம் அதிகரித்துள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுக்...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு நல்லது.- இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்

Thamil Paarvai
ஐக்கிய இலங்கைக்குள் நீதி, சமாதானம் மற்றும் சமத்துவத்திற்கான தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தலைவர்களை கடந்த மாதம் சந்தித்தவேளை...