40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க ராணுவத்துக்கு முழு அதிகாரம்: தீவிரவாதிகளை வேரறுக்க மோடி அதிரடி உத்தரவு
பாகிஸ்தானுக்கு அளித்த வர்த்தக சலுகைகள் ரத்து தாக்குதலில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணி, அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சிவச்சந்திரன் என்ற 2 வீரர்கள் பலியாகினர். தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற ...




