இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

திமுக முறையீடு எதிரொலி உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவிப்பு…

admin
இடைத்தேர்தல் அறிவிக்கப்படாத 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு, அவசர வழக்காக ஏற்கப்பட்டு, வரும் 28ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று,உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது. தமிழகத்தில், வரும்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ராஜ்நாத் சிங்கை எதிர்த்து – சமாஜ்வாதி சார்பில் சத்ருகன் சின்ஹா மனைவி போட்டி

admin
பீகார் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜ கட்சி வெளியிடப்பட்டது. அதில் நடிகரும், எம்பியுமான சத்ருகன் சின்ஹாவுக்கு அவர் ஏற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற பாட்னா சாகிப் தொகுதி மீண்டும்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலக முடிவு!

admin
ஜெட் ஏர்வேஸ் தலைவர் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல் விலக முடிவு செய்துள்ளார். ஜெட் ஏர்வேஸ் நிறுவன இயக்குநர் பொறுப்பில் இருந்து நரேஷ் மனைவி அனிதா கோயிலும் விலகுகிறார்....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஐ.நா தீர்மானம்-ஜெனீவாவில் தமிழர்கள்…!

admin
ஏற்கனவே ஊகிக்கப்பட்டதைப் போல ஐ.நா தீர்மானம் ரணிலுக்கும் நோகாமல் மகிந்தவுக்கும் நோகாமல் வெளிவந்திருக்கிறது. ஆனால் உடல் நோக மனம் நோக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் ஜெனிவா விலும் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கு என்ன...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் கேள்விக்கு- முதல்வர் இ.ஆனல்ட்

admin
யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் உள்ள கழிப்பறைகளைக்கூட பராமரிக்கத் தெரியாத சபைதான் யாழ்ப்பாணம் மாநகரசபை உள்ளது என சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை அவரிற்கு வரலாறும் தெரியாது நாட்டில் என்ன நடக்கின்றது என்பதும்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போடும் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது – விமல் வீரவன்ச

admin
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஆட்டத்துக்கு எல்லாம் எம்மால் ஆடவே முடியாது. அவர்கள் புலி வேசம் போட்டு ஆடுகின்றார்கள்” என்று தெரிவித்த மஹிந்த அணியினர், “ஐ.நா. தீர்மானத்தை இலங்கை அரசு குப்பையில் தூக்கிவீச வேண்டும். அதன்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

கென்யாவைச் சேர்ந்த பீட்டர் தபசி சிறந்த ஆசிரியருக்கான சர்வதேச விருதை வென்றார்!

admin
துபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 5-வது முறையாக வருடாந்திர சர்வதேச அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா கடந்த சனிக்கிழமை அன்று துபாயில் நடைபெற்றது. இதனை ஹாலிவுட் நடிகர் ஹோக் ஜாக்மேன் தொகுத்து...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

எந்தத் தடையும் இல்லை, எந்த கருத்து மோதலும் இல்லை ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கு: அதிபர் டிரம்ப்

admin
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் குறுக்கீடு தொடர்பான ராபர்ட் முல்லரின் அறிக்கை குறித்து அமெரிக்க அரசுத் தலைமை வழக்கறிஞர் அளித்துள்ள விளக்கம் அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலின்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

சர்வதேச குளோபல் வில்லேஜ் துபாய் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் ‘தாஜ்மஹால்’

admin
துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச குளோபல் வில்லேஜ் கண்காட்சியில் தாஜ்மஹால் உருவம் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் அதிகமான மக்கள் பங்கேற்கும் புகழ்பெற்ற கண்காட்சிகளில் துபாயில் நடைபெறும் குளோபல் வில்லேஜ்...
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் டி20 போட்டி: கொல்கத்தாவுக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

admin
ஐபிஎல் டி20 போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 182 ரன்கள் வெற்றி இலக்காக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயம் செய்துள்ளது. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் தினேஷ்...