பாக்., நடிகை பிரியங்கா மீது கடும் எதிர்ப்பு!
‘யூனிசெப்’ எனப்படும், ஐ.நா., குழந்தைகள் நிதியத்தின் சர்வதேச நல்லெண்ண துாதர் பதவியிலிருந்து, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்கும்படி, பாகிஸ்தான், போர்க்கொடி தூக்கியுள்ளது. பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகை பிரியங்கா சோப்ராஇ 36....