கோஹ்லி பாகிஸ்தானுடன் விளையாடுவது குறித்து வெளியிட்ட விடயம்!
உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை நாங்கள் மதிப்போம் என இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதலாவது T20...