பிரதமரின் பாதுகாப்புப் பிரிவினருக்கு கே.கே.எஸ். முகாமுக்குள் செல்லத் தடை! மைத்திரி – ரணில் முறுகல் மேலும் தீவிரம்!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள நிலையில் இந்தச் சம்பவம் 6 தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது....




