Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நாளை ஊரடங்கு நீட்டிப்பா?-மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Thamil Paarvai
தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 28-ந்தேதி காலை 6 மணி வரை அமலில் உள்ளது. இதையடுத்து ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமைசெயலகத்தில் நாளை காலை...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

ஜனாதிபதியிடம் துமிந்தவின் விடுதலையில் சர்ச்சை – விளக்கம் கோரும் சட்டத்தரணிகள்

Thamil Paarvai
மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டமை குறித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. கொலை குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கும்போது உரிய செயல்முறை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் 18 தொற்றாளர்கள் அடையாளம்

Thamil Paarvai
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளில் 18கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாகப் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கறுப்பங்கேணியில் இன்று அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ரஷ்யாவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில்!

Thamil Paarvai
ரஷ்யாவில் 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில் அந்நாட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் வெயிலில் இருந்து தப்பிக்க கடற்கரை, நீர்த்தேக்கம், பூங்கா என குளிர்ச்சியான பகுதிகளுக்கு ரஷ்யர்கள் படையெடுக்கின்றனர். ரஷ்யாவின் சென்...
Featured கிரிக்கெட் செய்திகள் விளையாட்டு

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- நியூசிலாந்து வெற்றிக்கு 139 ரன்கள் நிர்ணயித்தது இந்தியா

Thamil Paarvai
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 217 ரன்களும், நியூசிலாந்து 249 ரன்களும் எடுத்தன. 32 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அதிமுக துணை நிற்கும் -சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி

Thamil Paarvai
தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு விவகாரம் எதிரொலித்தது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக திமுக, அதிமுக இடையே  விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு நடக்குமா, நடக்காதா? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

மீண்டும் நாடு தழுவிய ரீதியில் கட்டுப்பாடுகள் – அஜித் ரோஹணவின் அறிவுறுத்தல்

Thamil Paarvai
இன்று இரவு முதல் மீண்டும் நாடு தழுவிய போக்குவரத்து கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ள நிலையில் அத்தியாவசிய மற்றும் அவசர தேவை இல்லாதவர்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தலை பொலிஸ் ஊடகப்பேச்சாளரும்...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பிரித்தானிய அரசு உண்மையை மூடி மறைக்கின்றன-என சாடல்

Thamil Paarvai
பிரித்தானிய அரசாங்கம், தற்போது பரவி வரும் இந்திய உரு மாறிய கொரோனா தொடர்பான சரியான தகவலை வெளியிட வில்லை என ஆங்கில ஊடகங்கள் சாடியுள்ளது. காரணம் 2 வைத்தியசாலையில் இருந்து. ஒருவருக்கு ஒருவர் பரிமாறிய...
Featured கனடா செய்திகள்

ரொறன்ரோ மருத்துவமனை-கொரோனாவில் இருந்து விடுதலை அறிவிப்பு

Thamil Paarvai
ரொறன்ரோ மருத்துவமனை ஒன்றின் அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 மாதங்களில் முதல்முறையாக இது நிகழ்ந்துள்ளதாகவும் அந்த மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. University Health Network...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

வாகன இறக்குமதி முடிவு ரத்து-நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு

Thamil Paarvai
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆடம்பர வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான முடிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை அமைச்சரவை இணை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்துள்ளார். வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உத்தரவை ரத்து செய்ய அமைச்சரவையால் கொள்கை...