இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

பாஜகவேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.. ..வாரணாசியில் மோடி, தூத்துக்குடியில் தமிழிசை போட்டி

admin
மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் முதல் பட்டியலை மத்திய அமைச்சர் ஜெ.பி நட்டா வெளியிட்டார். பாராளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, மார்ச் மாதம் 5-ந்தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. எனவே...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ஹோலி கொண்டாட்டத்தின் போது உத்திரபிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ யோகேஷ் வர்மா மீது துப்பாக்கிசூடு

admin
உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள யோகேஷ் வர்மா மீது இன்று துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது இவர் மீது துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

தடை…பாகிஸ்தானில் ஐபிஎல் டி20 தொடரின் 12வது சீசன்: ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை!

admin
பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

நீதிபதியாக அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் பதவியேற்பு!

admin
அமெரிக்காவில் வசிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த நியோமி ஜெகாங்கிர் ராவ், கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி ஏற்று கொண்டார். வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் , சுப்ரீம் கோர்ட் நீதிபதி கிளாரன்ஸ்...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

எச்சரிக்கைவிடுத்துள்ளது…… அமெரிக்கா பாகிஸ்தானுக்கு

admin
இந்தியாவில், பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் பெரிய பிரச்னையை சந்திக்க வேண்டியிருக்கும் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி நிருபர்களிடம் கூறுகையில், பயங்கரவாதிகள், பயங்கரவாத அமைப்புகள் மீது...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை குறித்த புதிய பிரேரணை ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றம்!

admin
இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணை சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கொண்டுவரப்பட்டுள்ள புதிய பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரித்தானியா, கனடா, மசடோனியா உள்ளிட்ட நாடுகள்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கைக்கு 130 ஆவது இடம்… பிரான்ஸிற்கு 24வது இடம்!

admin
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் பிரான்ஸ் 24 வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு நேற்யை தினம் இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது....
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

27 வயது பெண் திருமண பேச்சுவார்த்தையால்….எடுத்த அதிர்ச்சி முடிவு!

admin
40 மாத்திரைகளை உட்கொண்ட யுவதியொருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருகோணமலையின், கந்தளாய் – பேராறு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேராறு பகுதியை சேர்ந்த ஏ.எம்.றிகானா என்ற 27 வயதுடைய...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

சபாநாயகர் பிரமோத் சாவந்த்…..மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து கோவா முதல்வராக தேர்வு!

admin
மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் கோவா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாக பாரிக்கர் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். டெல்லி, மும்பையில் சிகிச்சை...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

ரூ.36 லட்சம் கனரா வங்கியில் நகை மதிப்பீட்டில் முறைகேடு செய்ததாக புகார்…

admin
லாடனேந்தல் கனரா வங்கியில் நகை மதிப்பீட்டில் ரூ.36 லட்சம் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது. நகை மதிப்பீட்டாளர் செந்தில்குமார்இ கதிரேசன் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வங்கி மேலாளர் பவுன்ராஜ் அளித்த...