நினைவுப் பொருளாக கணவனின் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்கும் பெண்!
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு பெண் இறந்துபோன தன் கணவனின் குடலை பத்திரமாக பாதுகாத்து வைத்துள்ளார். பலர் தங்களுக்கு பிரியமானவர்களின் நினைவாக அவர்கள் பயன்படுத்திய பொருட்களை பாதுகாத்து வைப்பதுண்டு. பிரித்தானியாவின் Chelmsfordஐச் சேர்ந்த Tina Loudfoot...