Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

பிரித்தானிய பிரதமரின் திடீர் அறிவிப்பு

Thamil Paarvai
பிரித்தானியாவில் இந்த மாதம் 21ம் திகதியோடு 95% சத விகிதமான கட்டுப்பாடுகளை தளர்த்தி, கொரோனாவில் இருந்து விடுபட்ட சுதந்திர நாடாக அறிவிக்க இருந்த நிலையில் பிரதமர் பொரிஸ் ஜோன்சன்(Boris Johnson) தளர்வுகளை பிற்போட்டுள்ளதாக கூறியுள்ளார்....
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் மேலும் அதிகரிப்பு

Thamil Paarvai
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 527 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,759...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

சிரியா இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை முறியடித்துள்ளது…

Thamil Paarvai
சிரியாவின் வான் பாதுகாப்பு படைகள் நாட்டின் தலைநகர் டமாஸ்கஸுக்கு தெற்கே இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக சனா என்ற செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த தாக்குதல் லெபனான் வான்வெளியில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாக...
Featured உலகம் செய்திகள் புதிய செய்திகள்

ஈழத்தமிழர் சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து மிதிவண்டி பயணம்

Thamil Paarvai
சுவிட்சர்லாந்தில் 400 கிலோமீற்றர் தூரத்தை இலக்கு வைத்து செல்வராஐா வைகுந்தன் மற்றும் கிருஸ்ணசாமி குகதாஸ் ஆகிய இருவரும் இணைந்து பயணிக்கவுள்ளனர். குறித்த மிதிவண்டி விழிப்புணர்வு பயணமானது நாளை முதல் நாளை மறு தினம் வரை மேற்கொள்ளப்படவுள்ளது. ...
Featured இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

இலங்கை மீண்டும் ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை இழக்கும் ஆபத்தில்

Thamil Paarvai
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவிக்கும் யோசனை நேற்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த யோசனைக்கு ஆதரவாக 628 வாக்குகள் கிடைத்துள்ளதுடன், எதிராக 15...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

ரொறன்ரோ பள்ளி ஆசிரியர் இணையத்தில் பதிவேற்றப்பட்ட படங்கள்

Thamil Paarvai
இணையத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த வழக்கில் ரொறன்ரோ பொலிசார் பள்ளி ஆசிரியர் ஒருவரை கைது செய்துள்ளனர். ரொறன்ரோவை சேர்ந்த 32 வயது Sean Done என்ற ஆசிரியரே குறித்த வழக்கில் மே...
Featured கனடா செய்திகள் புதிய செய்திகள்

மகிழ்ச்சியான தகவல் கனடா செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு

Thamil Paarvai
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என கனடா தெரிவித்துள்ளது. கனடாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில்,...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

காங்கிரசில் இணைந்த முகுல் ராய் பாஜகவில் யாரும் நீடிக்கமாட்டார்கள் -திரிணாமுல் பேட்டி

Thamil Paarvai
பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவரது மகன் சுப்ரான்ஷூவும் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். பாஜகவின் முக்கிய தலைவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு திரும்பியது மேற்கு வங்காள அரசியல்...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

தளர்வுகளுடன் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு

Thamil Paarvai
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன்கூடிய  முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு 14-ந்தேதி முடிகிறது. அதற்கு...
Featured இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை-ஊரடங்கில் சற்று தளர்வு?-

Thamil Paarvai
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் முதல் பரவ தொடங்கியது. அந்த மாத இறுதியில் அதன் தாக்கம் மிகவும் அதிகரித்தது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் நோய் தொற்றுக்கு ஆளானார்கள். ஆயிரக்கணக்கான...