அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த ராப் இசைப்பாடகர் சுட்டுக் கொலை!
அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்தவர் நிப்சே ஹுசில் (33). ராப் இசைப்பாடகரான இவர் தெற்கு லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் துணிக்கடை நடத்துகிறார். நேற்று இவர் தனது நண்பர்களுடன் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது...