சிறுகதை சிறுவர் பக்கம்

என்ன பாஸ் இப்படி நடந்து விட்டதே..

காட்டில் ஒரு கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயி மிகவும் அன்பாகவும் அனைவருக்கும் உதவியாகவும் இருந்தார். அந்த விவசாயி ஒரு குளிர்கால காலையில் தனது வயல் வழியாக நடந்து சென்றார். தரையில் ஒரு பாம்பைக் கண்டார், அது குளிர் காரணமாக விரைப்பாகவும், உறைந்தும் இருந்தது.

பாம்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை விவசாயி அறிந்திருந்தும் கூட, அவர் அதை எடுத்து மீண்டும் உயிர்ப்பிக்க தனது மார்பில் வைத்து வெப்பத்தைக் கொடுத்தார். பாம்பு விரைவில் புத்துயிர் பெற்று, அதற்கு போதுமான வலிமை கிடைத்ததும், அதனிடம் மிகவும் அன்பாக இருந்த மனிதனைக் கடித்தது.

மரணத்திற்கு வழி செய்கின்றது போல கடித்தது, விவசாயி தான் இறக்கப் போவதாக உணர்ந்தார். அவர் தனது கடைசி மூச்சை இழக்கும்போது, சுற்றி நின்றவர்களிடம், ‘ஒரு துரோகி மீது பரிதாபப்பட வேண்டாம் என்று என் தலைவிதியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.

The farmer and the snake..!

There was a village in the forest. There one farmer was very kind and helpful to everyone. That farmer walked through his field one cold winter morning. He saw a snake on the ground which is stiff and frozen due to the cold.

Even though the farmer knew how dangerous the snake was, he took it and put the heat on his chest to warm it. The snake soon revived and when it got enough strength, bit the man who had been so kind to it. The snake soon revived and when it had enough strength, bit the man who had been so kind to it.

The bite was like deadly and the farmer felt that he gone to die. As he loss his last breath, he said to those standing around, “Learn from my fate not to take pity on a scoundrel”.

Recent posts

வார்த்தைகளை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்

ஒரு காலத்தில் முதியவர் ஒருவர் தனது அண்டை வீட்டுக்காரரை திருடன் என்று வதந்தியை பரப்பினார். இதன் விளைவாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். நாட்கள் ஓடின, இளைஞனும்...
Thamil Paarvai

மூன்று வகையான மக்கள்

ஆசிரியர் மாணவர்களிடம் மூன்று பொம்மைகளை காட்டி, அதில் உள்ள வேறுபாடுகளை மாணவ்ரகளை கண்டுபிடிக்கும்படி கேட்டார். மூன்று பொம்மைகளும் ஒரே மாதிரி வடிவம், அளவை கொண்டது. மிகுந்த கவனிப்புக்குப்...
Thamil Paarvai

ஓநாய்.. ஓநாய்..

ஒரு கிராமத்தில், ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் வாழ்ந்து வந்தான். ஒருமுறை அவன் ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, கிராமவாசிகளுக்கு விளையாட்டு காட்ட நினைத்தான். உடனே “ஓநாய்.....
Thamil Paarvai

முட்டாள்தனமான நாரை

ஒரு நாள் நாரை மிகுந்த பசியுடன் இருந்தது, அதற்கான உணவைத் தேடி கூட்டிலிருந்து வெளியே வந்தது. நாரை, மீன் பிடிக்க ஆற்றங்கரைக்கு சென்று மீனுக்காக காத்துக்கொண்டிருந்தது. நாரை...
Thamil Paarvai

ஆழம் தெரியாமல் காலை விடாதே

ஒரு நரி கிணற்றின் பக்கமாக நடந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக அது கிணற்றினுள் விழுந்தது. அது தன்னால் முடிந்த வரை வெளியே வர முயற்சித்தது, அதனால்...
Thamil Paarvai

தவறு யாருடையது?

எலியும், தவளையும் நண்பர்களாக இருந்தனர். ஒவ்வொரு காலையிலும் தவளை தன் குளத்தில் இருந்து வெளியேறி தனது நண்பனை சந்திக்கச் செல்லும். எலி அதற்கும் நீச்சல் கற்றுக்கொடுக்க தவளையிடம்...
Thamil Paarvai

மூன்றாவது மீனுக்கு என்ன ஆச்சு?

ஒரு கிராமத்தில் உள்ள குளத்தில் மூன்று மீன்கள் மிகவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. ஒரு நாள், அந்த குளத்தின் வழியாக சென்ற சில மீனவர்கள், அங்கே நிறைய...
Thamil Paarvai

மறைக்கப்பட்ட புதையல்

ஒரு விவசாயிக்கு ஐந்து மகன்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் சோம்பேறிகளாக இருந்தனர். அவர்களை கடுமையாக உழைக்கும் இளைஞர்களாகப் பார்க்க அந்த விவசாயி விரும்பினார். அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி...
Thamil Paarvai

பேராசை கொள்ளாதீர்கள்

ஒருமுறை ஒரு நாய் மிகவும் பசியாக இருந்தது. அது எல்லா இடங்களிலும் உணவுக்காக அலைந்தது, கடைசியில் ஒரு எலும்பு துண்டை கண்டது. அது தன் வாயில் எலும்பு...
Thamil Paarvai

Leave a Comment