சேவை செய்யாத அரசியல்வாதிகளை விரட்டணும்… அமைச்சர் சொல்றார்
மக்களுக்குச் சேவை செய்யாத அரசியல்வாதிகளை அடித்துவிரட்ட வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். மாத்தளையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....