மீண்டும் வருகிறார் சரவணன் : த்ரிஷா ஹீரோயின்
ஏ.ஆர்.முருகதாசிடம் உதவியாளராக இருந்தவர் எம்.சரவணன். எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். ஒரு சாலை விபத்தால் ஏற்படும் விபரீதங்களை அழுத்தமாக பதிவு செய்த படம். விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் பெரிய...