காத்திருப்பு…. ஹிந்தி படங்களுக்காக காத்திருக்கும் தமன்னா
தமன்னா மும்பை நடிகை என்றபோதும், தமிழ், தெலுங்கு படங்களில் தான் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இருப்பினும் ஹிந்தி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்ற ஆர்வத்தில் ஹிம்மத்வாலா, ஹம்சகல்ஸ், போன்ற சில படங்களில்...