நேர நெருக்கடி: நயன்தாராவுக்கு தொடரும் வாய்ப்புகள்…..
நயன்தாரா, இந்தாண்டில் பத்துப் படங்களுக்கும் மேல் நடித்தால், அதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை. காரணம், அவருக்கு படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. இந்நிலையில், ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட படங்களோடு, இன்னொரு படமும் சேர்ந்திருக்கிறது. இதையடுத்து,...