இந்த குளிர்காலத்தில் நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்களை பல நோய்களுக்கு ஆளுக்குமாம்… உஷார்!
முன்பனி காலம் தொடங்கி நாள் முழுவதும் குளிச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் இரண்டு விஷயங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஒன்று நுண்ணுயிரிகள் உயிர்வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் இது சரியான சூழலாகும், இரண்டு, குறைந்த வெப்பநிலை நம்...