Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இளைஞர், யுவதிகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்து.

Thamil Paarvai
இலங்கையில் வேகமாக பரவும் கோவிட் வைரஸ் தொற்றில் இருந்து பொது மக்கள் பாதுகாத்துக் கொள்வது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. தொற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள புகைப்பிடித்தல் மற்றும் மதுபானம் அருந்துவதனை தவிர்ப்பது கட்டாயம் என...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை.

Thamil Paarvai
ஒன்றாரியோவின் தங்குமிடத்தின் உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர். இதன்படி, தங்கள் வீட்டுக்கு வெளியே உள்ளவர்களுடன் கூடிவந்தால் 750 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது. நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

காற்றிலும் பரவும் கொரோனா ; மக்களே கவனம்.

Thamil Paarvai
கொரோனா தொற்று காற்றிலும் தற்போது பரவ ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவக் குழுவொன்று இதனை உறுதி செய்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 6 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் நீண்டநாட்களாக நடத்திய ஆய்வில் இந்த...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

4 பேருடன் விண்ணில் பாய்ந்த எலான் மஸ்கின் “பால்கன் 9” ராக்கெட்.

Thamil Paarvai
கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 4 வீரர்களை கொண்ட பால்கன் 9 ராக்கெட், அமெரிக்க நேரப்படி இன்று காலை 5:10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. தனியார் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இளைஞர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தொற்று.

Thamil Paarvai
கனடாவில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே கொரோனா தொற்று அதிகமாக இருப்பதாக மருத்துவர் தெரேசா டாம் (Dr. Theresa Tom)  தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இளைய, அதிக நகரும் மற்றும்...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஒன்ராறியோவில் விடுக்கப்பட்டுள்ள அவசர தகவல்.

Thamil Paarvai
ஒன்ராறியோ மருத்துவமனைகளில் அவசரமற்ற அனைத்து அறுவைச் சிகிச்சைகளையும், உடனடியாக நிறுத்துமாறு, அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களால் மருத்துவனைகள் அதிகளவில் நிரம்பி வருவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தலை ஒன்ராறியோவின் தலைமை சுகாதார மருத்துவ...
Featured இலங்கை செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

ஜனாதிபதி வெளியிட்ட விசேட வர்த்தமானி- முப்படைகளுக்கும் அழைப்பு.

Thamil Paarvai
இன்று (22) முதல் நாடு முழுவதும் பொது ஒழுங்கை பராமரிக்க முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது...
Featured கனடா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

கனடா- அமெரிக்கா இடையே மீண்டும் போக்குவரத்து தடை நீட்டிப்பு.

Thamil Paarvai
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக அமெரிக்காவுடனான போக்குவரத்து கட்டுப்பாடுகளை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்துள்ளது கனடா அரசு. கனடா மற்றும் அமெரிக்கா இடையில் 2020 மார்ச் 21-ஆம் திகதி விதிக்கப்பட்ட நில எல்லை...
Featured உலகம் செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

மகன் ஆர்ச்சியுடன் இணைந்து ராணியாரிடம் பேசிய மேகன் மெர்க்கல்: அரண்மனை வட்டாரம் வெளியிட்ட தகவல்.

Thamil Paarvai
இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்குகள் நடைபெறுவதற்கு முன்னர் மகன் ஆர்ச்சியுடன் இணைந்து மேகன் மெர்க்கல் ராணியாரிடம் பேசியதாக அரண்மனை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தாத்தாவின் இறுதிச்சடங்குகளுக்காக பிரித்தானியா திரும்பியிருந்த கணவர் ஹரியிடமும் மேகன் மெர்க்கல் தொடர்ந்து...
Featured இந்தியா செய்திகள் தலைப்பு புதிய செய்திகள்

இந்தியாவில் புதிதாக பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா.. எந்தளவு ஆபத்து? தடுப்பூசிக்கு கட்டுப்படுமா?

Thamil Paarvai
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தை நெருங்கும் நிலையில், புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள மும்முறை மரபணு மாறிய கொரோனா வைரஸ் இதற்குக் காரணமாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரசின் தீவிர...