உலகம் செய்திகள் புதிய செய்திகள்

எத்தியோப்பியா விமான விபத்து இறந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரம்

admin
எத்தியோப்பியா விமான விபத்தில் இறந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த சுமார் 6 மாத காலம் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அன்மையில் எத்தியோப்பியாவில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானத்தில் பயணித்த சுமார் 150 பேரும் உயிரிழந்ததாக...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

சீதுவை மசாஜ் நிலையத்திற்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலைமை – பொலிஸாரிடம் சிக்கிய பெண்கள்

admin
கம்பஹா மாவட்டம், சீதுவை பிரதேசத்தில் இயங்கி வரும் மசாஜ் நிலையத்திற்கு சென்ற ஒருவரின் பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு பெண்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சீதுவை, லியனகாமுல்ல பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பெரும்போக வெங்காய அறுவடை யாழில் ஆரம்பம் – விலைகளில் பெரும் வீழ்ச்சி!

admin
யாழ்ப்பாணத்தில் பெரும்போக வெங்காய அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை யாழ். மாவட்டத்தில் பல பகுதிகளில் பரவலாக சின்ன வெங்காயச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டதால் தற்போது வெங்காய விலையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நீர்வேலி, கோப்பாய், சிறுப்பிட்டி, புத்தூர்,...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

தாய் செய்த அதிர்ச்சி செயல்…. யாழில் உணவு பொதியில் சிக்கிய மர்மம்!

admin
மகனுக்கு வழங்க எனக் கொண்டு சென்ற உணவுப் பொதியில் கஞ்சா போதைப்பொருளை மறைத்துக் கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில் வயோதிபத் தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்காக தாய்...
கிரிக்கெட் விளையாட்டு

தடை நீக்கம்….ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம் | மார்ச் 15, 2019

admin
ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியது. மூன்று மாதத்திற்குள் முடிவு எடுக்க பி.சி.சி.ஐ.இக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ல் நடந்த ஐ.பி.எல்., தொடரில் ‘ஸ்பாட் பிக்சிங்கில்’ ஈடுபட்டதாக ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டேலா,...
ஏனையவை விளையாட்டு

அரை இறுதி பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ்…..கெர்பர்

admin
பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் தகுதி பெற்றார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் கால் இறுதியில், உள்ளூர்...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

தலைமை அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர்கள் குறித்து…. ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆலோசனை

admin
மக்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் குறித்து சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே...
இந்தியா செய்திகள் புதிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் பிரியங்கா 140 கி.மீ. படகில் தேர்தல் பிரசாரம்

admin
உத்தரபிரதேச மாநில கிழக்கு பகுதியின் காங்கிரஸ் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை கடந்த வாரம் குஜராத் மாநிலத்தில் தொடங்கினார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ள பிரியங்கா...
உலகம் செய்திகள் புதிய செய்திகள்

மொஸாம்பிக் நாட்டில் சூறாவளிக்கு 19 பேர் உயிரிழப்பு

admin
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை மற்றும் சூறாவளியால் இங்குள்ள பெய்ரா நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.பெய்ரா நகரில்...
இலங்கை செய்திகள் புதிய செய்திகள்

பொலிஸாரால் இலங்கையில் 3 மணித்தியாலங்களில் 2646 பேர் அதிரடியாக கைது!

admin
இலங்கை பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 2646 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நேற்று முற்பகல் 6 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை...