சனிப்பெயர்ச்சி பலன்கள்… 2020-2023..!! எந்தெந்த ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்?…
🌟 திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, தை மாதம் 10ஆம் (24.01.2020) தேதியன்று அமாவாசை திதியில், ஒளி நாயகனான சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் அதாவது, வெள்ளிக்கிழமை காலை 09.57 மணிக்கு சனிதேவர் தனுசு ராசியில் இருந்து...